அன்பு உறவுகளுக்கு இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

செயற்றிட்ட அறிமுக நிகழ்வு

”Together for Early Childhood in Sri Lanka” என்னும் செயற்றிட்டத்தின் கீழ் வடமாகாணத்தின் கீழ் வடமாகாணத்திற்கான அறிமுக நிகழ்வானது 16.03.2019 அன்று அரியாலையில் அமைந்துள்ள ஆறுதல் நிறுவனத்தின் உப அலுவலகத்தில் ஆறுதல் நிறுவன பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் தலைமையில் நடைபெற்றது. இதில் வடமாகாண ஆரம்ப பிள்ளை அபிவிருத்திப்பிரிவின்  பணிப்பாளர் செல்வி ஜெயா தம்பையா மற்றும் Solidarite Laique  நிறுவனத்தின் தேசிய  பணிப்பாளர் அப்பாஸ் ஹிதாயத்துல்லா  மற்றும் நிதி/நிர்வாக முகாமையாளர் முஸப்பீர் அனீஸ் போன்றோருடன்   முன்பள்ளி உதவிக்கல்விப் பணிப்பாளர்களும் முன்பள்ளி இணைப்பாளர்களும் கலந்து கொண்டதுடன் ஆறுதல் நிறுவனத்துடன் […]

முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

முல்லைத்தீவு, துணுக்காய் வலய தேவையுடைய பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டி வழங்கல் 16.03.2019

ஆறுதல் நிறுவனத்தின் ஊடாக MIOT  நிதி அனுசரணையுடன் தேவையை நோக்கிய பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டன . முல்லைத்தீவு வலயப் பாடசாலை மாணவர்களுக்கான துவிச்சக்கர வண்டி வழங்கும் நிகழ்வு ஆரம்ப பிள்ளைப்பருவ அபிவிருத்திப்பிரிவின் உதவிக்கல்விப் பணிப்பாளர் திரு.சுப்பிரமணியம் தலைமையில் 2019.03.16 (சனிக்கிழமை) அன்று மு.ப 10.00 மணிக்கு முல்லைத்தீவு வலய அலுவலகத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் முல்லைத்தீவு வலய கல்விப்பணிப்பாளர் திருமதி.உமா புவனராஜ் அவர்களிடம் இருந்து 11 மாணவர்கள் துவிச்சக்கர வண்டிகளைப் பெற்றுக் கொண்டனர்.  பிற்பகல் 2.00 மணிக்கு மு/யோகபுரம் மகா வித்தியாலயத்தில் […]

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சி

ஆறுதல் நிறுவனமானது வடமாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களம் மற்றும் UNICEF  நிறுவனத்துடன் இணைந்து பகற்பராமரிப்பு நிலையங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கும் மகவேற்பு செய்ய தயாராக இருக்கும் பெற்றோர்களுக்கும் பயிற்றுவிக்க இருக்கும் பயிற்சியாளர்களுக்குமான ஐந்து நாட்களைக் கொண்ட பயிற்சியானது திருநெல்வேலியில் அமைந்துள்ள திண்ணை ஹோட்டலில் 11.03.2019 தொடக்கம் 15.03.2019 வரை நடைபெற்றது. 

Marketing Scenes of “Blossoms” Ariyalai

As one of the aspects of education development activities, the marketing  scenes of the preschool children were  organized and conducted. Venue: “Blossoms” Ariyalai Date: 8th March, 2019. The parents and well-wishers participated and encouraged the children in their activities efficiently.

Discussion about Preschool Diploma course

Discussion about Preschool Diploma course

Aaruthal organization, taking into consideration of the professional development of the preschool teachers, conducted the discussion based on the diploma in preschool education on 2nd March, 2019 Saturday in Batticaloa and in Trincomalee on 3rd March,2019 Sunday. The discussion meeting was chaired by Mr.Puvirajah, Zonal coordinator, Batticaloa at Sarvothayam Main Hall, Batticaloa. The Zonal Coordinators of Ampara, Batticaloa, Kalmunai, Thirukovil […]

Preparation of Training Material for  Child Day Care Center runners and Adopting Parents Meeting

Preparation of Training Material for Child Day Care Center runners and Adopting Parents Meeting

The Chief Executive Officer of Aaruthal Organization, Mr.Sundaram Divakalala had a meeting for preparation of Training Material for Day Care Center runners and adopting Parents, with the financial support of UNICEF and in collaboration with the Department of Child Care and Child Probation. The discussion with the experts in the field was professionally facilitated by Dr.J.Thatparan, held on Sunday, 27th […]