அதிர்ச்சியளிக்கும் செய்தி ஆறுதல் ஸ்தாபகர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்கள் 2023.01.12 அன்று அமரத்துவம் அடைந்தார். Shocking News Founder of Aaruthal Mr.Suntharam Divakalala passed away on 2023.01.12.
உயர்தர மாணவர்களுக்கான பரீட்சை வழிப்படுத்தல் தொடர்பாக வடமாகாண கல்வி அமைச்சுடனான கலந்துரையாடல்
கொரோனா பேரிடர் காலத்தில் நடாத்தப்படவுள்ள அரச போட்டிப் பரீட்சையான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்கள் பரீட்சையை எதிர்கொள்வதற்கு தேவையான உதவிகளை வழங்குவதற்குரிய செயற்றிட்டம் வடமாகாண கல்வி அமைச்சின் அனுமதியுடன் ஆறுதல் மற்றும் தமிழி அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்கப்படவுள்ளது. இதற்குரிய திட்டமிடலைச் செய்தவதற்காக நேற்றைய தினம் (15.07.2021) வடமாகாண கல்வி அமைச்சில் கலந்துரையாடல் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலானது கல்வி அமைச்சின் செயலாளர் திரு. இ. இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் ஆறுதல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்றுப் பணிப்பாளர் திரு. சுந்தரம் டிவகலாலா அவர்களும், பேராசிரியர் அ.சண்முகதாஸ் , […]
உலக சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு தினம்
இன்று உலக சிறுவர் தொழிலாளர் ஒழிப்பு தினம். சிறுவர்கள் உரிமைக்காக குரல் கொடுப்போம், செயற்படுவோம் வாரீர்!!!