Pedagogy தொடர்பான கலந்துரையாடல்


Pedagogy எனப்படுவது கற்பித்தல் கோட்பாடு மற்றும் நடைமுறைப் பயிற்சி ஆகியவற்றைக் கையாளும் ஒழுக்கமாகும்.

இன்று ஆறுதல் நிறுவனத்தில் Pedagogy தொடர்பான கலந்துரையாடலானது ஆறுதல் நிறுவனப் பணிப்பாளரின் திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களின் தலைமையில் ஆலோசகர்களான DR.J. நல்லையா( Former Vice President college of Education)
செல்வி ஜெயா தம்பையா (Director of ECCD Provincial Department of Education-Northern Province), திரு.ந.அனந்தராஜா( Former Deputy Director of Education NIE & Former World bank consultant) ,
திரு.சி.மாதவகுமாரன் (Former Assistant Director of Education-Mathematics) ஆகியோருடன் இடம்பெற்றது.