வாழ்த்துச் செய்தி


தற்கால கொரோனா சூழ்நிலையிலும் சுகாதார நடைமுறைகளைக் கடைப் பிடித்து நாளை (12.10.2020) இலிருந்து நடைபெற இருக்கின்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்களும் ஆசிகளும்…

Aaruthal wishes and blesses the students who will be sitting for the GCE Advanced Level Examination from the 12th October, despite the COVID 19 situation , following all the safety measures.