Grade Five scholarship Exam

✍️👍
தற்கால கொரோனா சூழ்நிலையிலும் நாளை நடைபெறவுள்ள தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களிற்கு ஆறுதல் நிறுவனத்தின் வாழ்த்துக்கள்!!!

Best wishes from aaruthal organisation for all the Grade 5 students who are sitting for the Scholarship Examination tomorrow, (11th October) despite the COVID 19 situation.