Blossoms முன்பள்ளி மழலைகளின் கலைவிழா நிகழ்வுகள்..
கடந்த 18-01-2020 அன்று கோண்டாவில் இராமகிருஸ்ணா மகாவித்தியாலயத்தில் அரியாலை மற்றும் கோண்டாவில் Blossoms முன்பள்ளி சிறார்களின் மழலைகள் கலைவிழா இடம்பெற்றது. இவ்விழாவின் தலைமை விருந்தினராக ஆறுதல் நிறுவனத்தின்...