“எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான்”
அறிவென்னும் விளக்கேற்றி
அன்பெனும் வழிகாட்டி
சந்தனத் தென்றலாய் வலம் வந்து குளிர்
சந்திரனின் தன்மையைக் கொண்டு
கனியமுத மொழியோடு
கல்விதனைப் போதிக்கும்
எம் மரியாதைக்குரிய ஆசிரியர்களிற்கு
இனிய ஆசிரியர் தின நல் வாழ்த்துக்கள்.
WebEditor
0