Application for Diploma in Pre School Education 2015/2016

இதோ ஓர் அரிய வாய்ப்பு …! இதுவரைக்கும்  2800  முன்பள்ளி  டிப்ளோமாதாரிகளை  உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி  பயின்று  டிப்ளோமாதாரியாக  மாறி  சாதனை  படைத்திட வாரீர் !!! ஆறுதல்  நிறுவனத்தின்  2015/2016 ஆம் ஆண்டிற்குரிய முன்பள்ளி  டிப்ளோமா கற்கை  நெறிக்கான  விண்ணப்பங்கள்  கோரல். எமது பலம் இரு தேசிய  மொழிகளிலும்  வடக்கு  கிழக்கு  மாகாணங்களில். கல்வி அமைச்சு  மற்றும்  சிறுவர்  அபிவிருத்தி  பெண்கள்  வலுவூட்டல். அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட  சான்றிதழ். வார இறுதிநாட்களில்  விரிவுரைகள். பயிற்றப்பட்ட தரமான ஆசிரியர் குழாம். நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் செயன்முறை […]

Aaruthal paid homage to Dr.Abdul Kalam

A Memorial Meeting to honour the Great Man, Statesman, Educationalist, Scientist and Philosopher  Dr. Abdul Kalam who made known  his biography  “Agni Sirakkukal.” The meeting chaired by the Chief Executive Officer, Aaruthal to pay homage to the great man was organized by Aaruthal on 30th July, 2015 at the Conference Hall of  Aaruthal. The private secretary of the Provincial Minister […]