Diploma in Preschool Education application form 2016 – 2017

இதோ ஓர் அரிய வாய்ப்பு…..! இதுவரைக்கும் 3200 முன்பள்ளி டிப்ளோமாதாரிகளை உருவாக்கிய நிறுவனத்தில் கல்வி பயின்று டிப்ளோமாதாரியாக மாறி சாதனை படைத்திட வாரீர்!!! ஆறுதல் நிறுவனத்தின் 2016-2017 ஆம் ஆண்டுக்குரிய முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரல் எமது பலம் • கல்வி அமைச்சு மற்றும் சிறுவர் அபிவிருத்தி, பெண்கள் வலுவூட்டல்                    அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ் • பயிற்றப்பட்ட சிறப்பான வளவாளர்கள் • நவீன முறையிலான கற்றல் கற்பித்தல் […]