பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல்

வடமாகாண முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா இறுதிப் பரீட்சை பெறுபேற்றினை வெளியிடுவதற்கான பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல்.

இன்று ஆறுதல் நிறுவனத்தில் 2018/2019 கல்வியாண்டிற்கான இறுதிப் பரீட்சையின் பெறுபேறுகளை வெளியிடுவதற்கான கலந்துரையாடல் திரு.சு.மோகனதாஸ் (முன்னாள் துணைவேந்தர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பரீட்சை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்களான செல்வி.ஜெயா தம்பையா ( முன்பள்ளிக் கல்வி அபிவிருத்திப் பிரிவு வடமாகாணம்) , திரு.சி.தில்லைநாதன் ( ஓய்வு நிலை உதவிக் கல்விப் பணிப்பாளர்) , திரு.சி.மாதவகுமாரன், திரு.கு.சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

1,097 thoughts on “பரீட்சை மதிப்பீட்டுக் குழு கலந்துரையாடல்

Leave a Reply

Your email address will not be published.