நட்புதவியாளர் பயிற்சி மீளாய்வு- யாழ்ப்பாண வலயம்

தற்கால கொரோனா சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு ஆறுதல் நிறுவனத்தில் ஏற்கனவே நட்புதவியாளர் பயிற்சியை கடந்த காலங்களில் பூர்த்தி செய்தவர்களிற்கான சிறிய மீளாய்வொன்று இன்று இடம்பெற்றது.

இதில் வளவாளர்களாக திரு.கு.மகிழ்ச்சிகரன் மற்றும் திரு.ச.கிருபானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *