ஆறுதல் வழங்கும் கல்வி டிப்ளோமா பயிற்சிநெறி- ஆடிப் பாடி, நடித்து மகிழும் ஆசிரியர்கள்

ஆறுதல் நிறுவத்தினால் நடாத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கல்வி டிப்ளோமா பயிற்சி நெறியின் ஒரு கட்டமாக ஆடிப் பாடி, நடித்து மகிழும் ஆசிரியர்கள் இவர்கள்.

வடக்கு கிழக்கு முன்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி நிகழ்வின் போது, கடந்த 9. 02. 2020 அன்று முன்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான சிறுவர் நாடகம் ஒன்றை உருவாக்கி
இவ்வாறு நடித்து மகிழ்ந்தனர்.